Wednesday, August 12, 2015

வண்ணம் எதனால்?


நிதமான நிகழ்வுகள்
நிறைந்திட்ட காலமதில்
தினமும் நிஜமாய்க்  
காணலாம் - நிலையான
வெற்றிகளை – வாழ்வில்
வளமான வண்ணங்களை

நண்பர்களே வாருங்கள்
உண்மைகளை தேடிடவே
வாய் சொல்லும்
செவி சொல்லும் - என்றும்
வீணான வம்புகளே

திருமறையாம் அருள் மறையும்
அழகாய் உறைத்ததுவே

வாசிப்பீர் தினமும் பலதை
கற்றிடுவீர் கலை பலதை – அதனால்
பூவலகில் பறந்திட்டே
பரப்பிடுவீர் மணம் பலதை!
Abdur Rahman (6th Year)


No comments:

Post a Comment